மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவுடன் தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் சந்திப்பு

புதுடெல்லி: டெல்லியில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவுடன் தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினார். அமித்ஷாவை தொடர்ந்து பிரதமர் மோடி மற்றும் குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்தையும் சந்திக்க உள்ளார்.

Related Stories: