கிரேஸி மோகன் மறைவுக்கு துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் இரங்கல்

சென்னை: நடிகரும், வசனகர்த்தாவுமான கிரேஸி மோகன் மறைவுக்கு துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் இரங்கல் தெரிவித்தார். தமிழ் திரை உலகில் தனக்கென தனி இடம் பிடித்தவர் கிரேஸி மோகன் என புகழாரம் சூட்டினார். கிரேஸி மோகன் இழப்பு அதிர்ச்சியையும், வேதனையையும் அளிக்கிறது எனவும் கூறினார்.

Related Stories: