புதுச்சேரி முன்னாள் முதலமைச்சர் ஆர்.வீ.ஜானகிராமன் உடல்நலக்குறைவால் காலமானார்

புதுச்சேரி: புதுச்சேரி முன்னாள் முதல்வரும் , திமுக உயர்நிலை செயல் திட்ட குழு உறுப்பினர் உடல்நலக்குறைவால் ஆர்.வீ.ஜானகிராமன்(79) காலமானார். ஆர்.வீ.ஜானகிராமனின் உடல் பொதுமக்கள் அஞ்சலிக்காக ஆம்பூர் சாலையில் உள்ளது அவரது இல்லத்தில் வைக்கப்பட்டுள்ளது.

Related Stories: