பாலிடெக்னிக் பட்டயத் தேர்வுக்கான முடிவுகள் இணையதளத்தில் வெளியீடு

சென்னை: பாலிடெக்னிக் பட்டயத் தேர்வுக்கான முடிவுகள் இணையதளத்தில் வெளியிடப்பட்டன. மேலும் தேர்வு முடிவுகளை //www.tndte.gov.in இல் அறிந்து கொள்ளலாம் என தொழில்நுட்பக் கல்வி இயக்ககம் தெரிவித்துள்ளது.

Related Stories: