ஃபானி புயல் நிவாரணத்திற்காக தனது ஓராண்டு சம்பளத்தை வழங்கினார் ஒடிசா முதல்வர் நவீன் பட்நாயக்

ஒடிசா: ஃபானி புயல் பாதிப்பு நிவாரணத்திற்காக முதல்வர் நிவாரண நிதிக்கு தனது ஓராண்டு ஊதியத்தை வழங்குவதாக முதல்வர் நவீன் பட்நாயக் அறிவித்துள்ளார். புயல் நிவாரணத்திற்காக ஒடிசா மாநிலத்திற்கு மத்திய அரசு ரூ.1000 கோடி ஒதுக்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: