இலங்கை யாழ்பாணம் பல்கலைக்கழக துணை வேந்தர் விக்னேஷ்வரன் திடீர் நீக்கம்

இலங்கை: இலங்கை யாழ்பாணம் பல்கலைக்கழக துணை வேந்தர் விக்னேஷ்வரன் திடீர் நீக்கம் செய்து இலங்கை அதிபர் சிறிசேனா நடவடிக்கை எடுத்துள்ளார். விக்னேஷ்வரன் நீக்கம் உடனடியாக அமலுக்கு வருவதாக சிறிசேனா அவசர கடிதம் அனுப்பியுள்ளார். புதிய துணை வேந்தராக ஏ.சற்குணராஜா அல்லது வசந்தி அரசட்னம் ஆகிய இருவரில் ஒருவரை தேர்வு செய்ய பரிசீலனை செய்யப்பட்டுள்ளது.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: