ஒடிசாவை தொடர்ந்து மேற்கு வங்கத்தை தாக்கியது ஃபானி புயல்

கரக்பூர்: ஒடிசா மாநிலத்தில் நேற்று கரையை கடந்த பானி ஃபுயல் இன்று அதிகாலை மேற்கு வங்கத்தை தாக்கியது. மேற்கு வங்கம் கரக்பூரை பானி புயல் தாக்கியுள்ளது. ஃபானி புயல் காரணமாக மேற்கு வங்க தலைநகர் கொல்கத்தாவில் பலத்தை மழை பெய்து வருகிறது.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: