கிராமப் பகுதிகளில் அரசு மைதானங்கள் உருவாக்கப்பட வேண்டும்: கோமதி மாரிமுத்து

சென்னை: சென்னை அண்ணா அறிவாலயத்தில் திமுக தலைவரிடம் ரூ.10 லட்சம் பெற்ற பின் செய்தியாளர்களை சந்தித்த கோமதி மாரிமுத்து கூறியதாவது: என்னைப்போன்று விளையாட ஆர்வம் உள்ளவர்களுக்கு அரசு உதவ வேண்டும். கிராமப் பகுதிகளில் அரசு மைதானங்கள் உருவாக்கப்பட வேண்டும் என அவர் கூறினார். தோகாவில் நடைபெற்ற ஆசிய தடகள போட்டியில் கோமதி தங்கம் வென்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: