விமானி அபிநந்தனுக்கு விலா எலும்பில் காயம் என மருத்தவர்கள் தகவல்

டெல்லி: விங் கமாண்டர் அபிநந்தனின் முதுகு எலும்பின் கீழ் பகுதியிலும் காயம் உள்ளது என ராணுவ மருத்துவமனையில் மேற்கொண்ட எம்.ஆர்.ஐ. ஸ்கேனில் காயம் தெரியவந்துள்ளது. விமானத்தில் இருந்து வெளியே குதித்தபோது ஏற்பட்டிருக்கலாம் என மருத்துவர்கள் தகவல் தெரிவித்துள்ளனர். மேலும் பாராசூட்டில் இநங்கியபோது பாகிஸ்தானியர்கள் தாக்கியதில் விலாவில் காயம் ஏற்பட்டுள்ளது.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: