ஜம்மு காஷ்மீரில் ஜமாத்-இ-இஸ்லாமி இயக்க அலுவலகங்கள், நிறுவனங்களுக்கு சீல்

ஜம்மு: ஜம்மு காஷ்மீரில் ஜமாத்-இ-இஸ்லாமி இயக்க அலுவலகங்கள், நிறுவனங்களுக்கு சீல் வைக்கப்பட்டுள்ளது. தடை செய்யப்பட்ட இயக்கமாக அறிவிக்கப்பட்டதை அடுத்து அதிகாரிகள் அலுவலகங்களுக்கு சீல் வைத்தனர். இயக்கத்தின் வங்கி கணக்கும் முடக்கப்பட்டுள்ள நிலையில் அதன் தலைவர்களும் கைதாகி வருகின்றனர். இயக்கத்தின் வங்கி கணக்கும் முடக்கப்பட்டுள்ள நிலையில் அதன் தலைவர்களும் கைதாகி வருகின்றனர்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: