ஜம்மு காஷ்மீரில் இந்திய விமானப்படையின் மிக் ரக போர் விமானம் விழுந்து விபத்து

ஸ்ரீநகர் : ஜம்மு காஷ்மீரின் படாம் பகுதியில் இந்திய விமானப்படையின் மிக் ரக போர் விமானம் விழுந்து விபத்து ஏற்பட்டுள்ளது. தொழில்நுட்ப கோளாறு காரணமாக விபத்து ஏற்பட்டிருக்காலம் என தகவல் வெளியாகியுள்ளது.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: