ஓ பன்னீர் செல்வம் உள்பட 11 எம்.எல்.ஏக்கள் தகுதி நீக்க வழக்கை விரைந்து விசாரிக்க கோரும் டிடிவி தினகரனின் கோரிக்கை நிராகரிப்பு

டெல்லி : ஓ பன்னீர் செல்வம் உள்பட 11 எம்.எல்.ஏக்கள் தகுதி நீக்க வழக்கை விரைந்து விசாரிக்க கோரும் டிடிவி தினகரனின் கோரிக்கை  நிராகரிக்கப்பட்டது. திமுகவின் சக்கரபாணி, தினகரன் உள்ளிட்டோர் தொடர்ந்த வழக்கை விரைந்து விசாரிக்க முடியாது என்று உச்சநீதிமன்றம் திட்டவட்டமாக தெரிவித்துள்ளது.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: