இந்தியா டிசிஎஸ் நிறுவனத்துக்கு ரூ.1,620 கோடி அபராதம்..!! Jun 15, 2024 டிசிஎஸ் தில்லி இந்தியா அமெரிக்க நீதிமன்றம் டாடா ஆலோசனை சேவைகள் தின மலர் Ad டெல்லி: இந்தியாவின் முன்னணி தகவல் தொழில்நுட்ப நிறுவனமான டிசிஎஸ்-க்கு ரூ.1,620 கோடி அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. டாடா கன்சல்டன்ஸி சர்வீசஸ் நிறுவனத்துக்கு ரூ.1,620 கோடி அபராதம் விதித்து அமெரிக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. The post டிசிஎஸ் நிறுவனத்துக்கு ரூ.1,620 கோடி அபராதம்..!! appeared first on Dinakaran.
பெண் பயிற்சி மருத்துவர் பலாத்கார கொலை வழக்கு; குற்றவாளி சஞ்சய் ராய்க்கு மரண தண்டனை விதிக்க வேண்டும்: மேற்கு வங்க அரசு மேல்முறையீடு
அரசியலமைப்பு, ஜனநாயகத்தை காக்க உயிரையும் தியாகம் செய்ய தயார்: பெலகாவி காங்கிரஸ் மாநாட்டில் பிரியங்கா காந்தி முழக்கம்
முல்லைப் பெரியாறு அணையின் நீர்மட்டத்தை 120 அடியாக குறைக்க கோரிய மனுதாரருக்கு எச்சரிக்கை: வழக்கை விசாரிக்க உச்ச நீதிமன்றம் மறுப்பு
இனக்கலவரத்தால் பாதிக்கப்பட்ட மணிப்பூரை அமித் ஷாவுக்கு அவுட்சோர்சிங் செய்த மோடி: காங்கிரஸ் கடும் தாக்கு
திருநங்கை நல்வாழ்வு வாரியம் விவகாரத்தில் 3 வாரத்தில் பதிலளிக்காவிட்டால் ரூ25ஆயிரம் அபராதம் விதிக்கப்படும்: உச்ச நீதிமன்றம் அதிரடி உத்தரவு
மங்களூரு வங்கி கொள்ளை வழக்கில் நெல்லையை சேர்ந்த குற்றவாளியை சுட்டுப்பிடித்த கர்நாடக போலீசார்: தப்பியோட முயன்றதால் அதிரடி
துறை சார்ந்த அமைச்சகத்திடம் முறையிட மூத்த குடிமக்களுக்கு பிரத்யேக அமைச்சகம்: உச்ச நீதிமன்றம் அறிவுறுத்தல்