உத்தராகண்ட் மாநிலம் பத்ரிநாத் நெடுஞ்சாலையில் வேன் கவிழ்ந்து 8 பேர் உயிரிழப்பு..!!

உத்தராகண்ட்: உத்தராகண்ட் மாநிலம் பத்ரிநாத் நெடுஞ்சாலையில் உள்ள ஆற்றில் வேன் கவிழ்ந்த விபத்தில் 8 பேர் உயிரிழந்துள்ளனர். ருத்ரபிரயாக் பகுதியில் உள்ள ஆற்றில் டெம்போ டிராவலர் வேன் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. வேனில் இருந்த 17 பேரில் 8 பேர் உயிரிழந்த நிலையில் மற்றவர்களை மீட்கும் பணியில் மீட்புப் படை தீவிரம் கட்டி வருகின்றனர்.

The post உத்தராகண்ட் மாநிலம் பத்ரிநாத் நெடுஞ்சாலையில் வேன் கவிழ்ந்து 8 பேர் உயிரிழப்பு..!! appeared first on Dinakaran.

Related Stories: