சென்னை வடபழனியில் உள்ள சரவணபவன் ஓட்டலில் ஒரு டன் பிளாஸ்டிக் பைகள் பறிமுதல்

சென்னை: சென்னை வடபழனியில் உள்ள சரவணபவன் ஓட்டலில் ஒரு டன் பிளாஸ்டிக் பைகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. சரவணபவன் ஓட்டலில் பிளாஸ்டிக் ஒழிப்பு அதிகாரிகள் நடத்திய சோதனையில் பைகள் சிக்கின என்பது குறிப்பிடத்தக்கது.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: