புதுச்சேரியில் தனியார் சோனோ ஸ்கேன் சென்டரில் வருமான வரித்துறை அதிகாரிகள் ரெய்டு

புதுச்சேரி: புதுச்சேரியில் தனியார் சோனோ ஸ்கேன் சென்டரில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர். வரி ஏய்ப்பு புகாரை அடுத்து 13 அதிகாரிகள் கொண்ட குழு சோதனை நடத்தி வருகிறது.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: