சென்னைக்கு குடிநீர் வழங்கும் ஏரிகளில் மாவட்ட ஆட்சியர் மகேஸ்வரி ஆய்வு

சென்னை : திருவள்ளூரில் இரவு முதல் தொடர்ந்து விட்டுவிட்டு மழை பெய்து வருவதால், சென்னைக்கு குடிநீர் வழங்கும் ஏரிகளில் மாவட்ட ஆட்சியர் மகேஸ்வரி ஆய்வு செய்து வருகிறார்  பூண்டி, சோழவரம், புழல் ஏரிகளில் கரையின் பலன், மதகு, நீர் இருப்பு குறித்து மாவட்ட ஆட்சியர் மகேஸ்வரி நேரில் ஆய்வு செய்கிறார்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: