டெல்லியில் மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் நிர்மலா சீதாராமனுடன் அமைச்சர் தங்கமணி சந்திப்பு

டெல்லி : டெல்லியில் மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் நிர்மலா சீதாராமனை அமைச்சர் தங்கமணி சந்தித்தார். மரியாதை நிமித்தமாக அவர் நிர்மலா சீதாராமனை சந்தித்தார்.  தமிழகத்திற்கு தேவையான நிலக்கரியை ஒதுக்க கோரி மத்திய அமைச்சர் ஆர்.கே.சிங் உடன் தமிழக மின்துறை அமைச்சர் தங்கமணி சந்திப்பு மேற்கொண்டார்.தமிழகத்துக்கு கூடுதலாக நிலக்கரி ஒதுக்கீடு செய்ய அமைச்சர் தங்கமணி கோரிக்கை விடுத்துள்ளார். முன்னதாக மத்திய ரயில்வே அமைச்சர் பியூஸ் கோயலை அமைச்சர் தங்கமணி சந்தித்தார்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: