சபரிமலை சன்னிதானத்தில் தொலைக்காட்சி ஒளிப்பதிவாளர் மீது தாக்குதல்

கேரளா: சபரிமலை சன்னிதானத்தில் தொலைக்காட்சி ஒளிப்பதிவாளர் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. ஒளிப்பதிவாளர் மீது தாக்குதல் நடத்திய பக்தர்கள் கேமராவையும் உடைத்துள்ளனர்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: