காங்கிரஸ் கூட்டணியில் சேர எந்தவித நிபந்தனையும் விதிக்கக் கூடாது : திருநாவுக்கரசர்

டெல்லி: காங்கிரஸ் கூட்டணியில் சேர விரும்புவோர் எந்தவித நிபந்தனையும்  விதிக்கக் கூடாது என திருநாவுக்கரசர் கூறியுள்ளார். ராகுல் காந்தியை பிரதமர் வேட்பாளராக ஏற்பவர்கள் காங்கிரசுடன் கூட்டணிக்கு வரலாம் என்று திருநாவுக்கரசர் கூறியுள்ளார்.  

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: