இந்தியா கூட்டணி ஆட்சி அமைந்தவுடன் ஜிஎஸ்டி முற்றிலும் மாற்றியமைப்பு: காங்கிரஸ் அதிரடி வாக்குறுதி
மக்களவைத் தேர்தலில் திமுக கூட்டணியில்தான் விசிக போட்டியிடும், இதில் எந்த மாற்றமும் கிடையாது: திருமாவளவன் திட்டவட்டம்!
கஞ்சா போதையால் பறிபோன உயிர்; பலாத்கார முயற்சியில் சிறுமி கொலை: போராட்டத்தால் ஸ்தம்பித்தது புதுச்சேரி
நாடாளுமன்றத் தேர்தல்: இறுதிக்கட்டத்தை எட்டியது திமுக கூட்டணி தொகுதிப் பங்கீடு
அனல் பறக்கும் தமிழக தேர்தல் களம்: அசுர வேகத்தில் திமுக கூட்டணி பங்கீடு.. எந்தெந்த தொகுதியில் எந்தெந்த கட்சி போட்டி?.. முழு விவரம்
புதுவை அரசை கண்டித்து கவர்னர் மாளிகையை இந்தியா கூட்டணி முற்றுகை
ஆட்சிக்கு வந்தால் இந்தியா கூட்டணி அரசு விவசாயிகளின் குரலாக இருக்கும்: ராகுல்காந்தி வாக்குறுதி
அரியானாவில் பாஜக.வுடனான கூட்டணி அரசுக்கு நெருக்கடி?
டெல்லியில் இந்தியா கூட்டணி எம்.பி.க்கள் ஆலோசனை..!!
நாடாளுமன்றத் தேர்தல் கூட்டணி குறித்து அதிமுகவுடன் பேச்சுவார்த்தையை தேமுதிக நிறுத்திக் கொண்டதாக தகவல்!
மக்களவை தேர்தல்: பாமக தலைவர் அன்புமணி திடீர் டெல்லி பயணம்!
முதலமைச்சரிடம் கூட்டணி கட்சி வேட்பாளர்கள் வாழ்த்து பெற்றனர்!
பாஜக- பாமக இடையே தொகுதி பங்கீடு ஒப்பந்தம் கையெழுத்தானது: பாமகவுக்கு 10 மக்களவை தொகுதிகள் ஒதுக்கீடு
நாமக்கல்லில் மீண்டும் போட்டி: தேர்தலில் திமுக கூட்டணியில் கொங்குநாடு மக்கள் தேசிய கட்சிக்கு ஒரு தொகுதி ஒதுக்கீடு
தமிழ்நாட்டில் 39 தொகுதிகளும் திமுக கூட்டணிக்கே.. அதிமுக, பாஜகவிற்கு ஒரு தொகுதி கூட கிடைக்காது : இந்தியா டுடே – சிவோட்டர் கணிப்பு
ED, CBI போல SBI-யும் பாஜக-வின் அங்கமாகியுள்ளது.. I.N.D.I.A கூட்டணி மிகவும் வலிமையாக தேர்தலை எதிர்கொள்ளும்: புதுச்சேரி முன்னாள் முதல்வர் நாராயணசாமி!!
திமுக கூட்டணியில் தமிழக வாழ்வுரிமை கட்சி கேட்கும் தொகுதியை ஒதுக்குவார்கள் என நம்புகிறேன்: வேல்முருகன் பேட்டி
நாளை சென்னை வரும் ஜே.பி.நட்டாவை சந்திக்க கூட்டணிக் கட்சித் தலைவர்கள் மறுப்பு: பெரிய கட்சி தலைவர்கள் புறக்கணிப்பால் பாஜக அதிர்ச்சி
இந்திய ஒற்றுமை நீதி பயண நிறைவு விழாவில் பங்கேற்கிறார் விசிக தலைவர் திருமாவளவன்
தேர்தல் பணிகளை தீவிரப்படுத்தும் இந்தியா கூட்டணி