எழும்பூரில் உள்ள அம்மா உணவகத்தில் அமைச்சர் வேலுமணி திடீர் ஆய்வு

சென்னை : சென்னை எழும்பூரில் உள்ள அம்மா உணவகத்தில் அமைச்சர் வேலுமணி திடீர் ஆய்வு மேற்கொண்டார். அம்மா உணவகத்தில் உணவு பொருட்கள் தரம் மற்றும் பராமரிப்பு, தண்ணீர் சுத்திகரிப்பு, உணவகத்தில் சுகாதாரம், பற்றி அமைச்சர் ஆய்வு செய்தார்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: