கருணாஸ் மீதான வழக்குகளை திரும்ப பெற வேண்டும் : திருநாவுக்கரசர்

சென்னை : கருணாஸ் மீதான வழக்குகளை திரும்ப பெற வேண்டும் என்று திருநாவுக்கரசர் கூறியுள்ளார். நெடுஞ்சாலைத்துறை ஒப்பந்த ஊழல் வழக்கை சிபிஐக்கு மாற்றிய உயர்நீதிமன்ற தீர்ப்பு வரவேற்கத்தக்கது என்றும், ஆளுநரோ, அமைச்சரோ எந்த ஒரு பத்திரிக்கையையும் மிரட்டுவது தவறு என்றும் அவர் கூறியுள்ளார்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: