புஷ்கர விழா : தாமிரபரணி குறுக்குத்துறை, தைப்பூசத்துறையில் புனித நீராட நிபந்தனைகளுடன் அனுமதி

சென்னை : புஷ்கர விழாவை முன்னிட்டு தாமிரபரணி குறுக்குத்துறை, தைப்பூசத்துறையில் புனித நீராட நிபந்தனைகளுடன் உயர்நீதிமன்றம் அனுமதி வழங்கியது. தாமிரபரணி ஆற்றில் செல்லும் தண்ணீரின் அளவை பொறுத்து 2 துறைகளிலும் புனித நீராட பக்தர்கள் அனுமதிக்கப்படுவர் என்று தமிழக அரசு நீதிமன்றத்தில் உறுதி அளித்துள்ளது.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: