மம்முட்டியுடன் இணைந்த ரம்யா பாண்டியன்

ஜோக்கர் படத்தில் அறிமுகமானவர் ரம்யா பாண்டியன். அதன் பிறகு ஆண் தேவதை படத்தில் இரண்டு குழந்தைகளுக்கு அம்மாவாக நடித்தார். இராமே ஆண்டாலும் இராவணே ஆண்டாலும் படத்தில் ஹீரோயினாக நடித்தார். தற்போது மம்முட்டி நடிக்கும் ‘நண்பகல் நேரத்து மயக்கம்' என்ற படத்தில் முக்கிய கேரக்டரில் நடித்து வருகிறார்.

இப்படத்தை லிஜோ ஜோஸ் பெல்லிசேரி இயக்குகிறார். இவர் மலையாளத்தில் ஆமென், அங்கமாலி டைரிஸ், ஜல்லிகட்டு போன்ற படங்களை இயக்கியவர். இதன் படப்பிடிப்புகள் பழனி பகுதியில் நடந்து வருகிறது. அப்போது மம்முட்டியுடன் எடுத்துக் கொண்ட படத்தை பகரிந்துள்ளார் ரம்யா பாண்டியன்.

Related Stories:

More