தியேட்டரில் வெளியான படம் ஓடிடியிலும் ரிலீஸ்

சந்தானம், தாரா அலிஷா பெர்ரி, சுவாதி முப்பலா, சவுகார் ஜானகி, ஆனந்தராஜ் உள்பட பலர் நடித்துள்ள படம், பிஸ்கோத். கடந்த நவம்பர் மாதம் 14ம் தேதி தியேட்டர்களில் வெளியான இப்படத்தை ஆர்.கண்ணன் இயக்கி இருந்தார். தற்போது இந்தபடம் ஓடிடி தளத்தில் வெளியாகி இருக்கிறது.

இதுபற்றி ஆர்.கண்ணன் கூறுகையில், ‘கொரோனா லாக்டவுன் தளர்வுக்கு பிறகு தியேட்டர்கள் திறக்கப்பட்டது. பிஸ்கோத் படம் தியேட்டர்களில் வெளியாகி 3 வாரங்களாகி விட்டது. தற்போது ஓடிடியில் ரிலீசாகி இருக்கிறது’ என்றார்.

Related Stories: