சிபிராஜ் ஜோடியாக நந்திதா

சிபிராஜ், நாசர், சம்பத் நடிக்கும் பெயரிடப்படாத படத்தை பிரதீப் கிருஷ்ணமூர்த்தி இயக்குகிறார். இவர் விஜய் ஆண்டனி நடித்த சைத்தான், சிபிராஜ் நடித்த சத்யா ஆகிய படங்களை இயக்கியவர். சிபிராஜ் ஜோடியாக நந்திதா ஸ்வேதா ஒப்பந்தமாகியுள்ளார்.

சைமன் கே.கிங் இசை அமைக்கிறார். ஜான்  மகேந்திரன் வசனம் எழுதுகிறார். சஸ்பென்ஸ் திரில்லர் கதை கொண்ட இப்படத்தின் ஷூட்டிங் நவம்பர் மாதம் தொடங்குகிறது.

Related Stories: