மிதுனம்

சந்திராஷ்டமம் நீடிப்பதால் விவாதங்களை தவிர்ப்பது நல்லது. யாரை யும் பரிந்துரை செய்ய வேண்டாம். பணம் வாங்கித் தருவதில் குறுக்கே நிற்காதீர்கள். வியாபாரத்தில் புது முதலீடுகளை தவிர்க்கவும். உத்யோகத்தில் எதிர்பார்த்த சலுகைகள் தாமதமாக கிடைக்கும். தர்மசங்கடமான சூழல்களை சமாளிக்க வேண்டிய நாள்.