சென்னை விருகம்பாக்கம் காவல் நிலையத்துக்குள் புகுந்து மிரட்டல் விடுத்த நடிகையின் மகன் கைது..!!

சென்னை: சென்னை விருகம்பாக்கம் காவல் நிலையத்துக்குள் புகுந்து மிரட்டல் விடுத்த நடிகை மாயாவின் மகன் விக்கி கைது செய்யப்பட்டார். ஆயுத தடைச்சட்டம் உள்ளிட்ட 9 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து விக்கியை போலீஸ் கைது செய்தது. …

The post சென்னை விருகம்பாக்கம் காவல் நிலையத்துக்குள் புகுந்து மிரட்டல் விடுத்த நடிகையின் மகன் கைது..!! appeared first on Dinakaran.

Related Stories: