‘‘விவாகரத்துக்கு பின் பிரபுதேவா சார் மகன்களுடன் ரொம்பவே நெருக்கமாக பேசுவார்கள். எங்கள் இருவரிடம் டிஸ்கஸ் செய்தப்பின் தான் எதுவாக இருந்தாலும் எங்களது இரு மகன்களும் முடிவெடுப்பார்கள். இப்போது வரை நான் அவரிடம் பேசிகிட்டு தான் இருக்கிறேன். விவாகரத்துக்கு பின், இது தான் என் வாழ்க்கை என்று ஏற்றுக்கொண்டேன். எனக்கு சாரும் ரொம்பவே சப்போர்ட் ஆக இருக்கிறார். இந்த நிமிடம் வரை சார் என்னுடன் நிற்கிறார். எந்த விஷயமாக இருந்தாலும், மகன்கள் விஷயத்திலும் இருவரும் கலந்து ஆலோசித்து தான் முடிவு எடுப்போம்’’ என்ற் ரமலத் தெரிவித்துள்ளார். பிரபு தேவாவை இப்போது ரமலத் சார் என்றுதான் அழைக்கிறார்.
