ஆனால், இந்த மேடையில் அவரது பாடல்களை நிஜாம் பாடியபோது பதற்றமாக இருந்தது. காரணம், காப்பிரைட் விஷயம் பயமுறுத்துகிறது. நீங்கள் (இளையராஜா), கேட்பதற்கு மட்டும்தானா பாட்டு போடுகிறீர்கள்? அதை நாங்கள் பாட வேண்டாமா? இல்லை என்றால் சொல்லிவிடுங்கள், என் பாட்டை யாரும் பாட வேண்டாம் என்று’ என்றார். தயாரிப்பாளரும், நடிகருமான அனூப் ரத்னா பேசும்போது, ‘நான் ஒரு தியேட்டர் ஆர்டிஸ்ட், மிமிக்ரி ஆர்டிஸ்ட், குறும்படங்கள் எடுத்திருக்கிறேன். ஆனால், சினிமாதான் எனது இலக்காக இருந்தது’ என்றார்.
இளையராஜாவின் பாடல்களை பாடக்கூடாதா?: இயக்குனர் பேரரசு கேள்வி
- பேரரசு
- சென்னை
- எஸ்.எம்
- அனூப் ரத்னா
- சினிமா தயாரிப்புகளின் புத்தகம்
- அருண் டி. சசி
- கிரண் ஜோஸ்
- ரஃபீக் அகமது
