இந்நிலையில் தமன்னா இப்படியொரு அழகான நடிகையாக மாற, ஆரம்பத்தில் அவர் செய்த காஸ்மெடிக் சர்ஜரி தான் காரணமாம்.
இதுகுறித்து பிரபல டெர்மடாலஜிஸ்ட் மருத்துவர் ஹமின் அனன் அளித்த பேட்டியொன்றில் பகிர்ந்துள்ளார். நடிகைகள் நயன்தாரா, சமந்தா, திரிஷா, தமன்னா, அதிதி ராவ், ஸ்ருதி ஹாசன், திரிப்தி டிம்ரி போன்றவர்கள் ஆரம்பத்தில் இருந்த தோற்றத்திற்கும் தற்போது உள்ள தோற்றத்திற்கும் மொத்தமாக மாறியிருக்க காரணமே காஸ்மெடிக் சர்ஜரி தான். தமன்னாவும் அந்த மாதிரியான காஸ்மெடிக் சர்ஜரி செய்து அழகை மெருகேற்றி இருக்கிறார். இந்த சர்ஜரியின்போது முறையான சிகிச்சைகளை செய்துக்கொண்டால் பாதிப்பு ஏதும் வராது என்றும் மருத்துவர் கூறியிருக்கிறார். அனிமல் பட நடிகை திரிப்தி டிம்ரி இந்த மாதிரி சர்ஜரி செய்ததால், ஒரு புருவம் மேலும், ஒரு புருவம் கீழும் இருக்கும். அது அவர் தவறாக சிகிச்சை செய்ததன் விளைவு தான் என்றும் தெரிவித்துள்ளார் மருத்துவர் ஹமின் அனன்.
The post காஸ்மெடிக் சர்ஜரி செய்த நடிகைகள்: ரகசியம் உடைத்த டாக்டர் appeared first on Kollywood News | Kollywood Images - Cinema.dinakaran.com.