தெலுங்கு வெப் சீரிஸான இதனை சூர்யா மனோஜ் வாங்கலா இயக்கியுள்ளார். தெலுங்கு தவிர்த்து, தமிழ், கன்னடம், மலையாளம், மராத்தி, பெங்காலி மற்றும் இந்தி ஆகிய மொழிகளில் இந்த தொடர் வெளியிடப்பட உள்ளது. இந்நிலையில் தொடரின் டீசரை படக்குழு வெளியிட்டுள்ளது. பெண் குழந்தையை பலிகொடுக்கும் சம்பவத்துடன் டீசர் ஆரம்பிக்கிறது. இதில் பல்வேறு விஷயங்களை இயக்குனர் காட்சிப்படுத்தியுள்ளார். அதைப் பார்க்கும்போது, இது சமூக அவலங்களைப் பற்றி பேசும் திரில்லர் டிராமா ஜானரில் உருவாகியுள்ளதாக தெரிகிறது.
The post பிருந்தா வெப்தொடரில் திரிஷா appeared first on Kollywood News | Kollywood Images - Cinema.dinakaran.com.
