இந்த நிறுவனத்தின் முதல் இந்திய தூதர் தமன்னாதான் என்பது குறிப்பிடத்தக்கது. “நூற்றாண்டுக்கும் மேலாகத் தரத்தைத் தொடர்ந்து பராமரித்து வரும் ஷிஷீடோ நிறுவனத்துடன் இணைந்ததில் மகிழ்ச்சி. அழகு என்பது வெளிப்புற தோற்றம் மட்டுமல்ல, தங்கள் சொந்த மேனியின் நிறத்தில் தன்னம்பிக்கை பெறுவது என்று நம்புகிறேன்” என்று தெரிவித்துள்ளார் தமன்னா.
The post ஜப்பான் நிறுவனத்தின் முதல் இந்திய தூதரானார் நடிகை தமன்னா appeared first on Kollywood News | Kollywood Images - Cinema.dinakaran.com.
