தாய்லாந்து சென்று அங்குள்ள அடர்ந்த காடுகள் மற்றும் கடற்கரை பகுதிகளில் படப்பிடிப்பை நடத்தி வருகிறது. 25 நாட்கள் அங்கு படப்பிடிப்பு நடைபெற உள்ள நிலையில் அத்தோடு கங்குவா படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து விடும் என்றும் கூறப்படுகிறது அதையடுத்து இறுதிக்கட்ட பணிகள் தொடங்கப்பட்டு. அடுத்த ஆண்டு ஏப்ரல் மாதம் கங்குவா படத்தை திரைக்கு கொண்டு வரவும் திட்டமிடப்பட்டுள்ளது.
The post அடுத்த ஆண்டு ஏப்ரலில் திரைக்கு வருகிறது ‘கங்குவா’ appeared first on Kollywood News | Kollywood Images - Cinema.dinakaran.com.