மாமனிதன் ரிலீஸ் தேதி மாற்றம்

சென்னை: சீனு ராமசாமி இயக்கத்தில் விஜய் சேதுபதி, காயத்ரி சங்கர் நடித்துள்ள படம், மாமனிதன். முதல்முறையாக இளையராஜா, யுவன் சங்கர் ராஜா இணைந்து இசை அமைத்துள்ளனர். யுவன் சங்கர் ராஜா தயாரித்துள்ளார். சில பிரச்னைகள் காரணமாக ரிலீஸ் தேதி மாற்றப்பட்டது. இந்நிலையில், தற்போது எல்லா பிரச்னைகளும் தீர்க்கப்பட்டுள்ளதால், வரும் மே 20ம் தேதி மாமனிதன் படம் தியேட்டர்களில் ரிலீசாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இப்படத்தை நடிகர் ஆர்.கே.சுரேஷின் ஸ்டுடியோ 9  நிறுவனம் வெளியிடுகிறது. முன்னதாக மாமனிதன் படம் மே 6ம் தேதி ரிலீசாகும் என்று அறிவிக்கப்பட்டது….

The post மாமனிதன் ரிலீஸ் தேதி மாற்றம் appeared first on Dinakaran.

Related Stories: