சச்சின் டெண்டுல்கர் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டார். தேவி மூவிஸ் சார்பில் சிவலெங்கா கிருஷ்ண பிரசாத், ‘800’ படத்தின் அனைத்து மொழிகளுக்குமான விநியோக உரிமையை வாங்கியுள்ளார். முதலில் தமிழில் உருவான இப்படம் தெலுங்கு, இந்தி, ஆங்கிலம் ஆகிய மொழிகளில் டப்பிங் செய்து வெளியிடப்படுகிறது. வரும் அக்டோபர் மாதம் திரைக்கும் வரும் இப்படத்தில் முக்கிய வேடங்களில் நரேன், நாசர், வேல.ராமமூர்த்தி, ரித்விகா, வடிவுக்கரசி, அருள்தாஸ், ஹரி கிருஷ்ணன், சரத் லோகித்தஸ்வா நடித்துள்ளனர். ஆர்.டி.ராஜசேகர் ஒளிப்பதிவு செய்ய, ஜிப்ரான் இசை அமைத்துள்ளார்.
The post ‘800’ படத்தின் டிரைலர் வெளியீடு appeared first on Kollywood News | Kollywood Images - Cinema.dinakaran.com.