இந்நிலையில், சென்னையில் தனது மகன் ஆத்விக்குடன் படிக்கும் மாணவர்களுடன் சைக்கிள் பயணம் மேற்கொண்ட அஜித் குமார், தலைக்கு ஹெல்மெட் அணிந்திருந்தார். அவருடன் மனைவி ஷாலினி, மகன் ஆத்விக் கலந்துகொண்டனர். பள்ளி மாணவ, மாணவிகளிடையே சைக்கிள் பயணத்தை ஊக்குவிக்கும் நோக்கத்துடன் இந்த ைசக்கிள் பயணம் ஏற்பாடு செய்யப்பட்டதாக கூறப்படுகிறது. அஜித் குமார் சைக்கிள் ஓட்டும் போட்ேடாக்கள் வைரலாகி வருகின்றன.
The post சிறுவர்களுடன் சைக்கிள் பயணம் செய்த அஜித் appeared first on Kollywood News | Kollywood Images - Cinema.dinakaran.com.