பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த ஹரிஷ் கல்யாண், “கோவைக்கு வருவது சந்தோஷம். எங்களுடைய படம் இங்கே வெளியாகி உள்ளது. தமிழ்நாடு மற்றும் அனைத்து இடங்களிலும் குடும்பங்கள் இந்த படத்தை மகிழ்ச்சியாக கண்டுகளித்து வருகின்றனர். நல்ல நல்ல கருத்துக்கள் வருகிறது. படத்திற்கு எதிர்பார்த்ததை விட நல்ல கருத்துக்கள் வருகிறது. தோனி மகிழ்ச்சியாக உள்ளார். படம் பார்க்காதவர்கள் தியேட்டரில் போய் பாருங்கள்,” என தெரிவித்தார். தொடர்ந்து பேசிய நடிகை இவானா, “நாங்களும் ரசிகர்களுடன் படம் பார்த்தோம் படம் பார்த்தவர்கள் அனைவரும் நன்றாக உள்ளது என்றனர்” என தெரிவித்தார்.
The post படம் குறித்து தோனி மகிழ்ச்சியாக உள்ளார்: ‘LGM’ படக்குழு பேட்டி appeared first on Kollywood News | Kollywood Images - Cinema.dinakaran.com.