நாமக்கல் பாண்டமங்கலம் பேரூராட்சி 3வது வார்டில் ஒரு வாக்கு வித்தியாசத்தில் அதிமுக வேட்பாளர் வெற்றி

நாமக்கல்: நாமக்கல் பாண்டமங்கலம் பேரூராட்சி 3வது வார்டில் ஒரு வாக்கு வித்தியாசத்தில் அதிமுக வேட்பாளர் வெற்றி பெற்றுள்ளார். திமுக வேட்பாளர் 189 வாக்குகள் பெற்ற நிலையில் 190 வாக்குகள் பெற்று அதிமுகவின் செல்வி வெற்றி பெற்றார். …

The post நாமக்கல் பாண்டமங்கலம் பேரூராட்சி 3வது வார்டில் ஒரு வாக்கு வித்தியாசத்தில் அதிமுக வேட்பாளர் வெற்றி appeared first on Dinakaran.

Related Stories: