தனித்துவமான இனிப்புகளுக்கு… தஞ்சை ஸ்நாக்ஸ் அண்ட் ஸ்வீட்ஸ்

 

தஞ்சை ஸ்நாக்ஸ் அண்ட் ஸ்வீட்ஸ் கடை கடந்த 17 வருடங்களாக ஈரோடு, அகில் மேடு வீதி, கல்யாண் சில்க்ஸ் பின்புறம் செயல்பட்டு ஈரோடு மக்களின் இதயங்களில் நீங்கா இடம்பெற்றுள்ளது.
இதன் 2வது புதிய கிளை ஈரோடு, சத்தி ரோடு, வீரப்பன்சத்திரத்தில் வெங்கட் தஞ்சை ஸ்நாக்ஸ் அண்ட் ஸ்வீட்ஸ் என்ற பெயரில் சமீபத்தில் திறக்கப்பட்டு சிறப்பாக இயங்கி வருகிறது. இங்கு அனைத்து வகையான தனித்துவமிக்க இனிப்பு,கார வகைகள், கேக்குகள், வெரட்டி ரைஸ், சப்பாத்தி, சாட் வகைகள், டீ,காபி,பலகாரம், பாதாம் பால், பப்ஸ் போன்றவைகள் கிடைக்கும்.

விசேஷங்களுக்கு ஆர்டரின் பேரில் இனிப்பு, கார வகைகள் மற்றும் பிறந்த நாளுக்கான கேக்குகள் உடனுக்குடன் தயாரித்து வழங்கப்படும் என்று உரிமையாளர் ஆர்.வெங்கடேசன் கூறினார்.
மேலும் விவரங்களுக்கு: 97154-79938 என்ற அலைபேசியில் தொடர்பு கொள்ளலாம்.

The post தனித்துவமான இனிப்புகளுக்கு… தஞ்சை ஸ்நாக்ஸ் அண்ட் ஸ்வீட்ஸ் appeared first on Dinakaran.

Related Stories: