இந்தியா ஹூண்டாய் நிறுவனத்துக்கு ரூ.517 கோடி ஜி.எஸ்.டி. வரி கேட்டு நிதியமைச்சகம் நோட்டீஸ் Jul 24, 2025 ஹூண்டாய் நிதி அமைச்சகம் தில்லி தின மலர் டெல்லி : ஹூண்டாய் நிறுவனத்துக்கு ரூ.517 கோடி ஜி.எஸ்.டி. வரி கேட்டு நிதியமைச்சகம் நோட்டீஸ் அனுப்பி உள்ளது. ஹூண்டாய் நிறுவனத்துக்கு அபராதத் தொகை ரூ.128 கோடியுடன் சேர்த்து கூடுதல் வரி விதிக்கப்பட்டுள்ளது. The post ஹூண்டாய் நிறுவனத்துக்கு ரூ.517 கோடி ஜி.எஸ்.டி. வரி கேட்டு நிதியமைச்சகம் நோட்டீஸ் appeared first on Dinakaran.
சட்டமன்ற தேர்தலுக்கு மத்தியில் அரசியல் ஆதாயம் பெறுவதற்காக பெண்கள் இடஒதுக்கீட்டை நிறைவேற்ற சிறப்பு கூட்டத்தை கூட்ட அரசு முயற்சி: காங்கிரஸ் குற்றச்சாட்டு
கடும் நடவடிக்கை பாயும் காஸ் செலவுக்கு தனி கட்டணம் ஓட்டல்கள் வசூலிக்க கூடாது: நுகர்வோர் ஆணையம் எச்சரிக்கை
எஸ்ஐஆர் முதல் துணைப்பட்டியலில் 8 லட்சம் வாக்காளர் பெயர்கள் நீக்கம்: மேற்குவங்க முதல்வர் மம்தா குற்றச்சாட்டு
ரூ.54 கோடி சொத்து, 37 வங்கிக் கணக்கு, 32 வாகனங்கள் அசாம் பா.ஜ கூட்டணி வேட்பாளரின் மலைக்க வைக்கும் சொத்து பட்டியல்
மேற்குவங்க வாக்காளர் பட்டியலில் 79 லட்சம் போலி பெயர்கள் நீக்கம் பாஜ 177 இடங்களில் வெற்றி பெறும்: சுவேந்து அதிகாரி சொல்கிறார்
ரயில் டிக்கெட் தரகர்கள் மீது நடவடிக்கை ஐஆர்சிடிசி இணையதளத்தில் 3 கோடி போலி கணக்குகள் நீக்கம்: ரயில்வே அமைச்சர் தகவல்
மணி அடிச்சா சோறு, நிம்மதியான தூக்கம்: சிறைக்கு செல்வதற்காக மீண்டும் மீண்டும் திருடி வந்த வாலிபர் கைது
ஈரான் போரில் மத்தியஸ்தம் செய்யாதது ஏன்? பாகிஸ்தானை போல இந்தியா ஒன்றும் இடைத்தரகர் நாடு அல்ல: அனைத்து கட்சி கூட்டத்தில் ஒன்றிய அரசு விளக்கம்