தமிழகம் பனை மரத்தில் இருந்து விழுந்து தொழிலாளி பலி..!! Jul 16, 2025 பெரியபாளையம் விக்னேஷ் பெரியபாளையம்: பெரியபாளையம் அருகே பனங்காய் பறித்த கூலி தொழிலாளி பனை மரத்தில் இருந்து விழுந்து உயிரிழந்தார். பலத்த காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட விக்னேஷ் (30) சிகிச்சை பலனின்றி பலியானார். The post பனை மரத்தில் இருந்து விழுந்து தொழிலாளி பலி..!! appeared first on Dinakaran.
திருப்பூர் மாவட்டம் பல்லடத்தில் 29ம் தேதி திமுக மேற்கு மண்டல மகளிர் அணி மாநாடு நடைபெறும் என அறிவிப்பு!!
சென்னையில் தமிழ்நாடு ஹஜ் இல்லம்; இஸ்லாமியர்களின் நீண்ட நாள் கனவு நனவாகிறது: முதல்வருக்கு பிரசிடெண்ட் அபூபக்கர் நன்றி
திருப்பரங்குன்றம் தீபத் தூண் சர்ச்சை வழக்கில் தனி நீதிபதி விசாரணைக்கு தடையில்லை: உயர்நீதிமன்ற மதுரை கிளை
காத்திருப்பு போராட்டம் அறிவித்த நிலையில் டாஸ்மாக் பணியாளர்கள் சங்கத்துடன் அமைச்சர் முத்துசாமி பேச்சுவார்த்தை
திருப்பரங்குன்றம் தீபத் தூண் விவகாரத்தில் தேவஸ்தானம் தங்களது முடிவை தெரிவிக்காதது ஏன்?: மதுரை அமர்வு கேள்வி
நெல்லையில் டிச.20, 21ல் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ளதாக அமைச்சர் கே.என்.நேரு பேட்டி
ஆட்டோ, கார்கள், வேன்கள் செல்ல முடியாத அவலம் களக்காடு அருகே 35 ஆண்டுகள் பழமையான நடைபாலம் பழுதானதால் தீவான கிராமம்