தமிழகம் சிவகங்கை அருகே மின்சாரம் பாய்ந்து பெண் உயிரிழப்பு Dec 16, 2025 சிவகங்கை லூசியா சிவகங்கா அசிஸ் சிவகங்கை: சிவகங்கை அசிஸ் நகரில் மின்சாரம் பாய்ந்து லூசியா (48) என்பவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். வீட்டில் தண்ணீர் தேவைக்காக மின் மோட்டாரின் ஸ்விட்ச்-ஐ ஆன் செய்த போது மின்சாரம் தாக்கி லூசியா உயிரிழந்தார்
விருகம்பாக்கம் சட்டமன்ற தொகுதி திமுக வேட்பாளரின் தலைமை பணிமனை: அமைச்சர் மா.சுப்பிரமணியன் திறந்து வைத்தார்
பெரம்பூர் தொகுதியில் 3வது முறையாக அதிக வாக்குகள் வித்தியாசத்தில் ஆர்.டி.சேகர் வெற்றி பெறுவார்: ஆர்.எஸ்.பாரதி பேச்சு
துணைவேந்தர்களை நியமிக்கும் அதிகாரத்தை அரசுக்கு வழங்கியதால் கல்வியின் தரம் எவ்விதத்திலும் பாதிக்காது: தமிழ்நாடு அரசு
சட்டமன்ற தேர்தலில் திமுக சார்பில் போட்டியிடுவதால் நாகர்கோவில் மாநகராட்சி மேயர் மகேஷ் தனது பதவியை ராஜினாமா செய்தார்!!
கேரளாவில் வரும் 9ம் தேதி வாக்குப்பதிவு நடக்க உள்ளதால் கன்னியாகுமரி மாவட்ட எல்லையோரப் பகுதிகளில் உள்ள டாஸ்மாக் கடைகள் மூடல்
சேப்பாக்கம் – திருவல்லிக்கேணி தொகுதியில் வேட்புமனு தாக்கல் செய்தார் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின்!!