அதிமுக உட்கட்சி விவகாரம் குறித்து ஜூலை 21-க்குள் எழுத்துப்பூர்வமாக விளக்கம் அளிக்க தேர்தல் ஆணையத்துக்கு ஐகோர்ட் ஆணை

சென்னை : அதிமுக உட்கட்சி விவகாரம் குறித்து ஜூலை 21-க்குள் எழுத்துப்பூர்வமாக விளக்கம் அளிக்க தேர்தல் ஆணையத்துக்கு ஐகோர்ட் ஆணையிட்டுள்ளது. அதிமுக உட்கட்சி விவகாரம் தொடர்பான விசாரணைக்கு காலவரம்பு நிர்ணயிக்க கோரி பழனிசாமி தொடர்ந்த வழக்கு விசாரணைக்கு வந்தது. அப்போது, தேர்தல் ஆணையம் உரிய நேரத்தில் ஆணை பிறப்பிக்காவிடில் அரசியல் சாசன கடமையை செய்ய தவறுவதாகும் என்று ஐகோர்ட் கருத்து கூறியுள்ளது.

The post அதிமுக உட்கட்சி விவகாரம் குறித்து ஜூலை 21-க்குள் எழுத்துப்பூர்வமாக விளக்கம் அளிக்க தேர்தல் ஆணையத்துக்கு ஐகோர்ட் ஆணை appeared first on Dinakaran.

Related Stories: