மகளிர் சுய உதவி குழுக்கள் தயாரிக்கும் பொருட்கள் விற்பனை கண்காட்சியை தொடங்கி வைத்தார் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின்!!

சென்னை : மகளிர் சுய உதவி குழுக்கள் தயாரிக்கும் பொருட்கள் விற்பனை கண்காட்சியை துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் தொடங்கி வைத்தார். சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள அன்னை தெரசா மகளிர் வளாகத்தில் விற்பனை கண்காட்சி தொடங்கப்பட்டுள்ளது. கிறிஸ்துமஸ், புத்தாண்டு, பொங்கல் விற்பனை கண்காட்சியில் சுய உதவி குழுவினரின் பொருட்கள் விற்பனை செய்யப்படும்.

Related Stories: