எனது வெற்றிக்கு பின்னால் எனது மனைவிதான் உள்ளார் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நெகிழ்ச்சி

சென்னை : கொளத்தூரில் ரூ.25.72 கோடி செலவில் பேரறிஞர் அண்ணா திருமண மாளிகையை திறந்து வைத்த பிறகு முதல்வர் மு.க.ஸ்டாலின் உரையாற்றினார். அதில், “கொளத்தூர் வந்தாலே ஒரு எனர்ஜி வந்துவிடும் உற்சாகம் வந்துவிடும் புத்துணர்ச்சி வந்துவிடும். கொளத்தூர் மட்டுமல்ல எல்லா தொகுதிகளும் நமது தொகுதிகள்தான் என்பதை முன்னிறுத்தி பணியாற்றி வருகிறோம். 10 நாட்களுக்கு ஒருமுறை கொளத்தூருக்கு வந்தால்தான் எனக்கு முழு திருப்தி,”இவ்வாறு தெரிவித்தார்.

Related Stories: