கொளத்தூரில் ரூ.25.72 கோடியில் பேரறிஞர் அண்ணா திருமண மாளிகை : முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்!!

சென்னை : கொளத்தூர், ஜி.கே.எம். காலனியில் பெருநகர சென்னை மாநகராட்சி சார்பில் ரூ.25.72 கோடி செலவில் குளிர்சாதன வசதி உள்ளிட்ட அனைத்து வசதிகளுடன் கூடிய பேரறிஞர் அண்ணா திருமண மாளிகையை முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார். அத்துடன் 15 இணைகளுக்கு திருமணத்தை நடத்தி வைத்து, சீர்வரிசைப் பொருட்களை வழங்கினார்.

Related Stories: