உலகம் இந்தியர்களின் பெற்றோருக்கு 10 ஆண்டு விசா: நியூசிலாந்து அரசு அறிமுகம் Jun 10, 2025 நியூசிலாந்து அரசு வெலிங்டன் இந்தியர்கள் நியூசிலாந்து இந்தியா வெலிங்டன்: நியூசிலாந்தில் வசிக்கும் இந்தியர்கள் தங்களது பெற்றோரை 10 ஆண்டுகள் வரை உடன் தங்கியிருக்க விசா அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இந்தியரின் பெற்றோரை 10 ஆண்டு நியூசிலாந்தில் தங்கியிருக்க வகை செய்யும் விசாவை அந்நாடு அறிமுகம் செய்துள்ளது. The post இந்தியர்களின் பெற்றோருக்கு 10 ஆண்டு விசா: நியூசிலாந்து அரசு அறிமுகம் appeared first on Dinakaran.
ஈரான் பொருளாதாரத்தின் உயிர்நாடியான கார்க் தீவில் அமெரிக்கா வான்வழி தாக்குதல்: அடுத்த குறி எண்ணெய் கட்டமைப்புகள் என மிரட்டல்; பதிலுக்கு புஜைரா துறைமுகத்தின் மீது டிரோன் வீச்சு
பாகிஸ்தானில் கடும் எரிபொருள் நெருக்கடி அரசு நிறுவன ஊழியர்களுக்கு 30% வரை சம்பள குறைப்பு: பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் அதிரடி
நிலைமையை தலைகீழாக மாற்றிய போர்ச்சூழல்; ரஷ்ய கச்சா எண்ணெயை வாங்க இந்தியாவிடம் கெஞ்சும் அமெரிக்கா: டிரம்ப் மீது ஈரான் அமைச்சர் பாய்ச்சல்
பல்கலைக்கழகம் மீதும் ட்ரோன் தாக்குதல்: பேராசிரியரான ஹிஸ்புல்லா ‘கமாண்டர்’ பலி: லெபனானில் முக்கிய மேம்பாலம் தகர்ப்பு
ஓமன் நாட்டின் சோஹர் நகரில் நடத்தப்பட்ட ட்ரோன் தாக்குதலில் 2 இந்தியர்கள் உயிரிழப்பு: 10 இந்தியர்கள் காயம்