தமிழகம் தென்மேற்குப் பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து முதல்வர் ஸ்டாலின் ஆலோசனை May 19, 2025 முதல் அமைச்சர் ஸ்டாலின் சென்னை மு.கே ஸ்டாலின் அனர்த்த முகாமைத்துவ திணைக்களம் தின மலர் சென்னை: தென்மேற்குப் பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை நடத்தி வருகிறார். தலைமைச் செயலகத்தில் ஆலோசனை கூட்டம் நடைபெற்று வருகிறது. ஆலோசனை கூட்டத்தில் பேரிடர் மேலாண்மை துறை அதிகாரிகள் பங்கேற்றுள்ளனர் The post தென்மேற்குப் பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து முதல்வர் ஸ்டாலின் ஆலோசனை appeared first on Dinakaran.
நெல்லையில் டிச.20, 21ல் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ளதாக அமைச்சர் கே.என்.நேரு பேட்டி
ஆட்டோ, கார்கள், வேன்கள் செல்ல முடியாத அவலம் களக்காடு அருகே 35 ஆண்டுகள் பழமையான நடைபாலம் பழுதானதால் தீவான கிராமம்
தடிக்காரன்கோணத்தில் இடம் தேர்வு அரசு சித்த வர்ம பல்நோக்கு மருத்துவமனை கட்டுமான பணிகள் எப்போது தொடங்கும்?
அரசியலமைப்புச் சட்ட விழுமியங்களை உறுதியாக நம்பும் சோனியா, ராகுல் காந்தியை பாஜக பழிவாங்குகிறது: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கண்டனம்
தர்காவுக்கு சொந்தமான படி பாதையில் சென்று தீபம் ஏற்றினால் சட்டம் ஒழுங்கு பிரச்சனை ஏற்படும்: காவல்துறை வாதம்